ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வாலின் லண்டன் வீடு முன்பு போராட்டம்..!ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலின் லண்டன் வீடு முன்பு தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.