ஸ்டெர்லைட் ஆலை மூடல் ..! மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ..!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் தகவல்ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.