3 நாட்களில் தலையே சுற்றிபோகும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை!ஸ்டிவன் ஸ்பீல்பர்க் உலகமே தலையில் தூக்கி கொண்டாடும் இயக்குனர். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் ரெடி ப்ளேயர் ஒன் என்ற படம் திரைக்கு வந்தது. இப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது,