வாட்ஸ்அப் டீலிங்., ரூ.100 கோடி மோசடி! டெல்லி போலீசில் வசமாக சிக்கிய சீனா நபர்! வாட்ஸ்அப் மூலம் ரூ.100 கோடி வரையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த சீனாவை சேர்ந்த ஃபாங் செஞ்சின் என்பவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.