நாமக்கல்லில் 5 கல் குவாரிகளுக்கு சீல்!நாமக்கல், விட்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 5 கல் குவாரிகள் அரசின் விதிகளை மீறியதால் சீல் வைக்கப்பட்டது.