#BREAKING: நெல்லை கல்குவாரி விபத்து – தேடப்பட்ட உரிமையாளர் அதிரடி கைது!நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் தனிப்படை போலீசாரால் கைது.