முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது மத்திய அரசின் இதயம் – முதலமைச்சர் ஸ்டாலின்ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அளிக்க முயற்சி என இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தில் முதலமைச்சர் உரை.
இங்கு இருப்பது எடப்பாடியார் அல்ல.! இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி.! உதயநிதி பேச்சு.!2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம் என இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் உதயநிதி பேச்சு.
பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் கே.எஸ்.அழகிரி!இந்தியை திணிக்கும் முயற்சியாக அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை உள்ளது என கேஎஸ் அழகிரி கருத்து.
தாய்மொழி உணர்வை உரசி பார்க்க வேண்டாம்.. மொழிப்போரை திணிக்காதீர்கள்.! முதல்வர் கண்டனம்.!எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சிக்கு முதலமைச்சர் கண்டனம்.