உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேரள முதலமைச்சர் கண்டனம்!இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கேரள முதலமைச்சர் குற்றசாட்டு.
#BREAKING: இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது – ஓபிஎஸ்பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது என ஓபிஎஸ் அறிக்கை.