பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!பீகார் இளைஞர்களுக்கு, தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் எனக்கோரி பீகாரின் வெகுசராய் பகுதியில் காங்கிரஸ் பேரணி நடத்தி வருகிறது.