கிரிப்டோகரன்சியில் நன்கொடைகளை ஏற்க மாட்டோம் – விக்கிமீடியா அறிவிப்புகிரிப்டோ நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதாக விக்கிமீடியா அறக்கட்டளை அறிவிப்பு.