1 கோடி பேரின் வாழ்வை புரட்டி போட்ட "ஃப்ளோரன்ஸ் புயல்"..!!!தவிக்கும் அமெரிக்கா..!!அமெரிக்காவில் ஃப்ளோரன்ஸ் புயலால் 5 பேர் பலியான நிலையில், ஒரு கோடி பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.