ஆம்பன் புயல் எச்சரிக்கை.. 3 மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.