"50வது படத்தில் வித்தியாசமான கெட்டப்.., அது திருநங்கை கெட்டப்" – ரிஸ்க் எடுக்கும் சிம்பு.!!நடிகர் சிலம்பரசன் தனது வரவிருக்கும் படமான STR 50 திரைப்படத்தில் பெண்மைப் பண்புகளைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை உறுதிப்படுத்துகிறார்.