நெருக்கடிக்கு புதிய தீர்வு :15 ஆண்டுகளுக்குப் பிறகு திறந்த ஈராக்–சிரியா எல்லை!ஹார்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய மாற்றுப் பாதையாக ஈராக்-சிரியா எல்லைப் பாதை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கேன்களில் பெட்ரோல் தர மறுத்தால் மிரட்டல் – பங்க் உரிமையாளர்கள் புகார்!பெட்ரோல் நிலையங்களுக்குத் தகுந்த காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடிதம்