நாடாளுமன்றத்தில் மீண்டும் பாதுகாப்பு குறைபாடு.., உள்ளே புகுந்த மர்ம நபரால் பரபரப்பு.!நாடாளுமன்ற வளாகத்திற்குள் இன்று காலை 6.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தின் வழியாக ஏறி வளாகத்திற்குள் குதித்துள்ளார்.