சொந்த செலவில் நீர்வரத்து ஓடையில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்ட தூத்துக்குடி மக்கள்.!தூத்துக்குடியில் உள்ள நீர்வரத்து ஓடையில் கிராம மக்களே நிதி திரட்டி தூர்வாரும் பணிகளை தொடங்கியுள்ளனர்.