கணவருக்கு தெரியாமல் வேறொருவருடன் தொடர்பில் இருந்த மனைவி.! வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்த கூகுள் மேப்.!கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ நுட்பத்தின் மூலம் மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை கணவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.