பேருந்து நிலையங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தெரு நாய்களை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளார்.