#BREAKING: தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்.. நாளை முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும்!தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்ட நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிப்பு.