இவர்களுக்கு உடனுக்குடன் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை தேவை – பாமக நிறுவனர் ராமதாஸ்பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.