தோனி தலைமையில் இந்திய அணிக்காக அறிமுகமான ஸ்டுவர்ட் பின்னி ஓய்வு அறிவிப்பு..!மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி தனது ஓய்வை அறிவித்துள்ளார்.