IND vs SA : போராடிய இந்திய அணி... திருப்பிக் கொடுத்த தென்னாபிரிக்கா! தொடரை சமன் செய்து அசத்தல்!நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிப் பெற்றது.