#JustNow: மாணவி உயிரிழப்பு – ஷவர்மா கடைகளை மூட உத்தரவுகேராவில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
#JustNow: வேன் மோதி மாணவன் உயிரிழப்பு – பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பணி நீக்கம்!வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம்.