நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன் – மாணவியின் தந்தைஇனி இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நிகழக்கூடாது என கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கம்.