2,000 மாணவ மாணவிகள் 188 மணி நேரம் நடனமாடி சாதனை....!!சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 188 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்தனர்.