ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்....கல்வி பாதிப்படைவதால் மாணவர்கள் வேதனை...!!ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.