அதிர்ச்சி...இத்தனை லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவில்லை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்