#BREAKING: மாணவியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் அறிவிப்புசென்னையில் படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவிப்பு.