5 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல் கைது!5 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளது.