வித்தை காட்டும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்..வைரல் வீடியோ.!ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டிக் டாக் செய்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார்.