பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வெர்சன்! வெற்றிகரமாக சோதனை.!பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை, சுகோய் ஜெட் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.