"யாரோ சொல்லி விஜய் பேசுகிறார்., திமுக கூட்டணியை உடைக்க முடியாது.!" கே.பாலகிருஷ்ணன் பேட்டி.!
விஜய் பேசியதால் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, யாரோ சொல்லிக்கொடுத்ததை அவர் கூறியது போல தெரிகிறது என சி.பி.எம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.