பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கு! குற்றம் சாட்டப்பட்ட ஜெயகோபாலுக்கு ஜாமீன்!சென்னை பள்ளிக்கரணை சாலையில் இன்ஜினியரிங் பட்டதாரி சுபஸ்ரீ சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் உயிரந்தார். இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர்