ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் கொலை.! 2 பேர் கைதுகடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் நேற்று மாலையில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.