#BREAKING: சிலை கடத்தல் – சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு.