Tag: SUBATH SAWOJI

பாஜக MLA நாக்கை கொண்டுவந்தால் ரூ.5 லட்சம் பரிசு..!!காங்கிரஸ் நிர்வாகி பகீரங்க அறிவிப்பு ..!!

பெண்களை தொண்டர்களுக்காக கடத்துவேன் என்று பகீரங்கமாக பேசிய பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை அறுத்துக் கொண்டு தன்னிடம் வருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுபோத் சாவோஜி தெரிவித்துள்ளார். ஜென்மாஷ்டமி அன்று மும்பையில் உரியடித்தல் போட்டி நடத்தப்பட்டது.இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ ராம்கதம் தொண்டர்கள் பேசுகையில்,” நீங்கள் எந்தப் பெண்ணை காதலித்தாலும் என்னிடம் வந்து சொல்லுங்கள் அந்த பெண் யாராக இருந்தாலும் அவரைக் கடத்திவந்து உங்களிடம் தருகிறேன். என்னுடைய செல்போன் எண்ணைக் […]

#BJP 5 Min Read
Default Image