100 நாள் வேலைத்திட்டத்தால் திமுகவில் இருந்த விலகிய சுப்புலட்சுமி.? கடிதம் எழுதிய சீமான்.!திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகியது குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
திமுகவில் இருந்து சுப்புலட்சுமி விலகியதற்கு இதுதான் காரணம் – டி.கே.எஸ். இளங்கோவன்சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கான காரணத்தை ஏற்றுக்கொண்டோம் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி.
#BREAKING: அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை.!அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம் என சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை.
#BREAKING: திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா?திமுக மீது அதிருப்தியால் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினமா செய்துவிட்டதாக தகவல்.