நிரவ் மோடி கூட்டாளியான சுபாஷ் பராப்பை கைது செய்து இந்தியா கொண்டு வந்தது சிபிஐ!நிரவ் மோடியின் கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சிபிஐ அழைத்து வந்தது.