நடிகர் போண்டாமணியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டாமணியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கருமுட்டை விவகாரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
இதையும் அண்ணாமலை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? என அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன்..!முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்.