ஓபிஎஸ் பக்கத்தில் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் தாங்கி கொள்ள முடியவில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்நேற்று எடப்பாடி பழனிசாமி கலவர நாடகத்தை நடத்தி,வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.