திருச்செந்தூர் சீலால் சிக்கலில் சிக்கும் பக்தர்கள்........!!!தவிக்க விடும் அரசு...!!!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 308 விடுதி அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர்