ஏவிய பிறகு 8 நிமிடங்கள் கழித்து நிறுத்தப்பட்ட நிர்பே ஏவுகணை.!33 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த நிர்பே ஏவுகணை வங்காள விரிகுடாவில் ஏவப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.