துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.!தமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.