புறநகர் ரயில் சேவை – அனுமதி கேட்டு முதலமைச்சர் கடிதம்மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.