கட்டா குஸ்தி 2 இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்! விலை எவ்வளவு தெரியுமா? ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா குஸ்தி 2' திரைப்படம், உலகளவில் ரூ. 50 கோடி வசூலை நோக்கி வெற்றிகரமாக முன்னேறி வருகிறது.