தமிழ்ப்புத்தாண்டு 2025 : கோயில்களில் சிறப்பு பூஜைகள்.., பக்தர்கள் சாமி தரிசனம்!இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாளில் தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அதிகாலை முதலே பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.