"அவங்களுக்கு மன நலம் சரியில்லை"...சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?பாடகி சுசித்ரா மன நலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுவதாக சூசகமாக வைரமுத்து குற்றம்சாட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.