#Viral: 1,213 டீ கப்களால் உருவாக்கப்பட்ட பிரதமர் மோடியின் ஐந்து அடி மணல் சிற்பம்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.