குடியரசு துணைத் தலைவா் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த சுதர்சன் ரெட்டி?இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.