திடீர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகரின் உயிர் பிரிந்தது!நடிகர் ரிஷி கபூர் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.